உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

 த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிராக, த.வெ.க.,வினர் நேற்று காஞ்சிபுரம் காவலன் கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை காவலன் கேட் பகுதியில், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, த.வெ.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் த.வெ.க., மாவட்ட செயலர் தென்னரசு தலைமையில், 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ