உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை அமையுமா?

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பால்நல்லுார் கண்டிகையில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிவாசிகள் ரேஷன் பொருட்கள் வாங்க, 2 கி.மீ., சென்று, பால்நல்லுாருக்கு செல்கின்றனர். இதனால், பெண்கள், வயதானோர் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே, பகுதிநேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை