உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:

குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் காலை 10.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதில் எஸ்.பி., நாகராஜன் பொதுமக்கள் நேரிடையாக குறைகளை கேட்கிறார். எனவே பொதுமக்கள் போலீஸ் துறை தொடர்பான குறைகளை மனுக்களாக எழுதி எஸ்.பி.,யிடம் வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை