உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி மையங்களுக்குமரக்கன்றுகள் வழங்கல்

அங்கன்வாடி மையங்களுக்குமரக்கன்றுகள் வழங்கல்

அங்கன்வாடி மையங்களுக்குமரக்கன்றுகள் வழங்கல்அரவக்குறிச்சி:அங்கன்வாடி மையங்கள் அமைந்திருக்கும் இடங்களில், பசுமையான சூழலை உருவாக்க அங்கன்வாடி மையங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அரவக்குறிச்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்கள் அமைந்திருக்கும் இடங்களில், பசுமையான சூழலை உருவாக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.அனைத்து பள்ளிகளின் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தலா, 10 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி சுற்றுப்புறத்தில் நட்டு வைத்து பராமரிக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை