உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தந்தை புகார்கரூர், கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவி தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 18ல் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை