உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மஞ்சமேடு மாரியம்மன் கோவில் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் மழை காலங்களில் வீடுகளில் சுற்றுபுறத்துாய்மை, பழைய கழிவு பொருட்கள் அகற்-றுதல், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், பழைய டயர்கள் அகற்றப்-பட்டது. மேலும் நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி ஆகியவை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ