உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் துர்க்கை அம்மன் கோவிலில் நாகர் சதுர்த்தி

புகழூர் துர்க்கை அம்மன் கோவிலில் நாகர் சதுர்த்தி

கரூர்: நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கை அம்மன் கோவிலில், நாகர் சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.அதில், நாகர் சிலைகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்கா-ரத்தில், நாகர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபா-ராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புகழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை