உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

கரூர் : கரூர், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், ரயில்வே மேம்-பாலம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல்வேறு ஊர்க-ளுக்கு செல்ல, கிலோ மீட்டர் விபரம் கொண்ட வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பல ஊர்களின் பெயர்கள் அழிந்த நிலையில்உள்ளது. மேலும், பலகை எந்நேரமும் விழும் நிலையில், சேதம-டைந்து காணப்படுகிறது. அதனால், அந்த வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்-றனர். அழிந்த ஊர்பெயர்களை புதிதாக எழுதி, பலகையை புதுப்பிக்கநெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை