உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த, தரகம்பட்டி சந்தைப்பேட்டை உயர்மின் கோபுரம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக, சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த தரகம்பட்டி ராஜலிங்கம், 29, விஜயகுமார், 30, மணவாசி முருகேசன், 54, தான்தோன்றிமலை முருகேசன், 37, ராமு, 44, ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை