உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 50 சதவீத கமிஷன்: தாசில்தார் பேசிய ஆடியோ வைரல்

50 சதவீத கமிஷன்: தாசில்தார் பேசிய ஆடியோ வைரல்

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் மலைப்பகுதி தமிழகத்தின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக வெள்ளை கல், சுண்ணாம்புக்கல் வெட்டி எடுத்து வருகின்றனர்.இது குறித்து பா.ஜ., ஒன்றிய தலைவர் சுரேஷ் கடவூர் தாசில்தார் இளம்பருதியிடம் புகார் தெரிவித்த போது, 50 சதவீதம் கமிஷன் மற்றும் பார்ட்னராக இருக்கிறேன். உங்களுக்கு என்ன என தாசில்தார் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, ‛‛ இது குறித்து தாசில்தார் இளம்பருதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 05, 2024 14:59

இந்த விஷக் கிருமியை எல்லாம் இதுபோன்ற மற்ற என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


Parasumanna Sokkaiyer Kannan
ஜூலை 05, 2024 05:10

DMK means corruption, commission and collection. So there is no wonder for such news.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ