உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

தான்தோன்றிமலை:கரூர்-வெள்ளியணை சாலை வெங்ககல் பட்டியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆனால் அப்பகுதியில் இரண்டு பக்கமும், பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், அப்பகுதி மக்கள், மழையிலும், வெயிலிலும் நீண்ட நேரம் பஸ்சுக்காக நின்று கொண்டு அவதிப்படுகின்றனர். எனவே, வெங்ககல் பட்டியில் நிழற்கூடம் அமைக்க, உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். யப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி