உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மத்திய அரசை கண்டித்து கம்யூ.,க்கள் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கம்யூ.,க்கள் மறியல் போராட்டம்

கரூர், மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து, கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மத்திய அரசை எதிர்த்து, கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகர போலீசாருக்கும், கம்யூ., நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட, 80க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை