உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள்களுக்கு தொல்லை எலக்ட்ரீஷியன் கைது

மகள்களுக்கு தொல்லை எலக்ட்ரீஷியன் கைது

கரூர்: கரூர் - ஈரோடு சாலை பகுதியை சேர்ந்தவர், 45 வயதுடைய எலக்ட்ரீஷியன். இவருக்கு, 17, 15, 9 ஆகிய வயதில், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 2022 முதல், மூன்று மகள்களுக்கும், எலக்ட்ரீஷியன் பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார். இதுகுறித்து, மகள்களின் தாய், 41, பலமுறை எச்ச-ரித்தும் எலக்ட்ரீஷியன் திருந்தவில்லை. இதனால், தாய் கரூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். கரூர் மகளிர் போலீசார், எலக்ட்ரீ-ஷியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை