உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ், 38; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்-ளது. மேலும், அதிகளவில் கடன் உள்ளது. இந்நிலையில் கடந்த, 2ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜிவ்வை காணவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ராஜிவ் செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜிவின் மனைவி சுகுணா, 35, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்