உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கரூர்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்-பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். பா.ஜ., உடன் கூட்-டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., 56,296 ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தை பிடித்தது.தி.மு.க., வெற்றியை கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில் மாவட்ட, தி.மு.க., சார்பில் பட்டாசு வெடித்து கொண்-டாடினர். மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை