உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் காமாட்சி அம்மன் தெருவை சேர்ந்-தவர் மாணிக்கம், 80. இவர் நேற்று முன்தினம் வீட்டின் வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்தார். திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை