உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

கரூர்: கரூர் அருகே மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். கரூர் மாவட்டம், நரிகட்டியூர் தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் ஆறுமுகம், 27; டிரைவர். திருமணம் ஆகாதவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ஆறுமுகம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் தந்தை பழனிசாமி, 65, போலீசில் புகாரளித்துள்ளார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ