உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

கரூர்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை, கரூரில் காங்., கட்சியினர் நேற்றிரவு எரித்தனர்.தமிழக காங்., கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, குண்டர் சட்-டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்தவர், அவர் மீது கொலை வழக்கும் போடப்பட்டது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா-மலை சமீபத்தில் கூறியிருந்தார். அதை கண்டித்து நேற்று இரவு, 7:45 மணிக்கு கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, தாலுகா அலுவலகம் எதிரே பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை, மாவட்ட முன்னாள் காங்., கட்சி தலைவர் பாங்க் சுப்பிரமணியம் தலைமையில், அக்கட்சி-யினர் எரித்தனர். அப்போது, கரூர் டவுன் போலீசார் யாரும் இல்-லாததால், பிரதமர் மோடி, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாம-லைக்கு எதிராக, காங்., கட்சியினர் கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை