துாய்மை பணிகள் மும்முரம்
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில் துாய்மை பணிகள் நடந்தன.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலை பகுதி, சிந்தலவாடி மேம்பாலம் சாலை, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் துாய்மை பணிகள் நடந்தன. மேலும், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன.