உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளி நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்

மாற்றுத்திறனாளி நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்

கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன், ஆனந்தம் மாற்றுத்திறனாளி நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். நாளை (டிச., 3ல்) மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், சங்க மாநில தலைவர் சந்திர சேகர், மாநில பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ