| ADDED : ஆக 06, 2024 08:54 AM
குளித் தலை: குளித் தலை அடுத்த, கல் லடை பகு தியை சேர்ந்த ராஜ சேகர், 27, திருப் பூரில் தனியார் நிறு வ னத்தில் வேலை பார்த்து வரு கிறார். ஆடி 18 பண் டி கையை, குடும் பத் துடன் கொண் டா டு வ தற்கு ராஜ சேகர் திருப் பூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த, 3ல் தனது தோட் டத் திற்கு சென்று அங்கு சாகு படி செய் தி ருந்த பயிர் க-ளுக்கு தண்ணீர் பாய்ச் சினார். மீண்டும், மறுநாள் காலை தோட் டத் திற்கு வந்து, மின் மோட் டாரை இயக் கு வ தற் காக போர்வெல் பம்ப் செட் டிற்கு சென்றார். அப் போது, மின் மோட் டாரில் பொருத் தப் பட்டு இருந்த ஒயர்கள் அறுத்து திருட்டு போனது தெரி ய வந் தது. இது கு றித்து ராஜ சேகர் கொடுத்த புகார் படி, தோகை மலை போலீசார் விசா ரணை செய்து வரு கின் றனர்.