உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

குளித்தலை: பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்த சின்னான்கோன் கழுத்-துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40, விவசாய கூலி தொழிலாளி. தான் வளர்த்து வரும் செம்மறி ஆடுகளை, தோகை-மலை பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதற்காக, நிலம் பார்க்க தனக்கு சொந்தமான பஜாஜ் பிளாட்டினா பைக்கில் நேற்று முன்-தினம் காலை 6:30 மணியளவில் சென்றார். திருச்சி நெடுஞ்சாலையில் பேரூர் பிரிவு ரோடு அருகே சென்ற-போது, கூடலுார் பகுதியில் இருந்து தோகைமலை நோக்கி வந்த அசோக் லைலேண்ட் லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.தோகைமலை போலீ சார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்-வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். சுரேஷ் மனைவி பானுமதி, 34, கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் விபத்து ஏற்படுத்திய அசோக் லைலேண்ட் லாரி டிரைவர் புலியூர் வாத்தியார் காலனியை சேர்ந்த சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ