மேலும் செய்திகள்
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
01-Nov-2024
மோசமான நிலையில்சுகாதார வளாகம்கிருஷ்ணராயபுரம், நவ. 19-கோரக்குத்தி, சுகாதார வளாகம் மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரக்குத்தி, நத்தமேடு, கருப்பூர் ஆகிய பகுதி மக்களுக்காக, கோரக்குத்தி நத்தமேடு சந்திப்பு சாலை அருகில், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கதவுகள், மேற்கூரை பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் மக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக சாலையோர இடங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
01-Nov-2024