உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை கோவிலில் ரோப் கார் சேவை துவக்கம்

அய்யர்மலை கோவிலில் ரோப் கார் சேவை துவக்கம்

கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 6.70 கோடி ரூபாயில் 'ரோப் கார்' வசதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில், 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 14 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அருகில், அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், கமிஷனர் ஸ்ரீதர் உட்பட பலர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ