உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மனோகரன் தலை-மையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஐந்தாண்டுகள் காத்தி-ருக்கும் மருத்துவ துறை நிர்வாக ஊழியர்களுக்கு, அலுவலக கண்-காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு நடத்த வேண்டும். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு பணி-யிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்-டத்தில், மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செய-லாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி