மேலும் செய்திகள்
மகள் மாயம்;தந்தை புகார்
21-Jan-2025
குளித்தலை,: குளித்தலை அடுத்த, சேவாப்பூர் ஆண்டிப்புத்துாரை சேர்ந்த ஆறு-முகம், 48, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சரிதா, 19, தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 20 மதியம், 12:00 மணியளவில் வீட்டிலிருந்த சரிதா, தனது தம்பி விக்னேஷிடம் தரகம்பட்டி சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்-களில் தேடியும், விசாரித்தும். எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
21-Jan-2025