மேலும் செய்திகள்
ரேஷன் கார்டுதாரர் குறை தீர்ப்பு முகாம்
16-Dec-2024
கரூர்: புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அதில், புகழூர் தாலுகா-வுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த, குடும்ப அட்-டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவே-ணியிடம் வழங்கினர். அப்போது, பொது வினியோக திட்ட ஆய்-வாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
16-Dec-2024