மேலும் செய்திகள்
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரி-வலம்
05-Dec-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில், ரத்தினகி-ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தரை மட்டத்திலிருந்து, 1,118 அடி உயரமும், செங்குத்தாக, 1,017 படிகளை கடந்து சென்றால், ரத்தினகிரீஸ்வரரை தரிசிக்-காலம். கார்த்திகை மாத திங்கட்கிழமைதோறும், 'சோம வாரம்' கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று நான்காம் சோம வாரத்தையொட்டி, கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுவா-மிக்கு தேங்காய், பழம் உடைத்து வழிபட்டு சென்-றனர்.மேலும், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், தங்க-ளது விலை நிலத்தில் விளைந்த தானியங்களை பொண்ணிடம் பாறை மற்றும் நடைபாதையில் கொட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்-றினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. குளித்-தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்-தனர்.
05-Dec-2025