உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு

பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு

கிருஷ்ணராயபுரம்: பொய்கைப்புத்துார் நெடுஞ்சாலையில், புதிய தெரு விளக்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்., பொய்கைப்-புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் தெரு விளக்குகள் பஞ்., நிர்-வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதாகின. இதனால், நெடுஞ்-சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று பொய்-கைப்புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் பழுது ஏற்பட்ட விளக்-குகள் மாற்றி, புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்-தது. இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி