உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி

போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி

அரவக்குறிச்சி: க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தொட்டியபட்டி தொடக்கப் பள்ளியில் போதை பழக்-கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தொட்டியப்பட்டி தொடக்கப் பள்ளியில், 95 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் அப்போது தலைமை ஆசிரியர் மூர்த்தி, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்-படும் தீமைகள் குறித்து விளக்கினார். பின்னர், மாணவர்களை போதைபொருள்கள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதி மொழியை ஏற்க செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி