உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம் கரூர், :கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்வசத்துடன் வரும், 31ல் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடக்கிறது. நடப்பாண்டு வரும், 31ல் பகல் பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. ஜன., 9 ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு, ராப்பத்து நிகழ்ச்சிகள் தொடங்கி வரும் ஜன., 20 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை