உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்

களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் பகுதியில் உள்ள, நெல் வயல்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்-ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்-துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, வயல்களில் நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டது. இவை தற்போது துளிர்ந்து வளர்ந்து வருகிறது. பயிர்கள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்து வருகிறது. எனவே இதை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை