உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது குடித்தவர்கள் கைது

சட்ட விரோதமாக மது குடித்தவர்கள் கைது

குளித்தலை, தரகம்பட்டி டாஸ்மாக் கடை எதிரே உள்ள தைலக்காட்டில், தோட்டக்கரையாம்பட்டி சந்தானம், 45, மனவாசி முனியப்பன், 50, லாலாபேட்டை ரமேஷ்குமார், 40, கட்டாணிமேடு வாய்க்கால் மேட்டை சேர்ந்த டேவிட், 36, ஜோயல், 23, பாளையம் சக்திவேல், 35, ஆகியோர் பொது இடத்தில் மது குடித்தனர். இவர்களை நங்கவரம், மாயனுார், லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி