மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
குளித்தலை: மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்-தனர். குளித்தலை, காவிரி ஆற்றில் பைக்கில் மணல் மூட்டை கடத்துவ-தாக ஆர்.டி.ஓ., தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை-யடுத்து நேற்று முன்தினம் மதியம், தெற்கு மணத்தட்டை காம-ராஜர் என்பவர் வீட்டின் முன், 50க்கு மேற்பட்ட மணல் மூட்-டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவைகளை ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, 39, நேரில் ஆய்வு செய்து, மணல் கடத்தலில் ஈடு-பட்ட நாப்பாளையம் கிஷோர், 21, தேவதானம் சூர்யா, 21, வீட்டின் உரிமையாளர் காமராஜ் ஆகிய மூன்று பேர் மீது கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025