உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை ஏமூர்புதுார் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மனைவி நவிதா, 25; இவர் கடந்த, 27, காலை வீட்டிலிருந்து, தான்தோன்றிமலையில் உள்ள தனியார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் நவிதா செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த கணவன் ஜெகதீசன், 42, காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, வெள்ளியணை போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி