உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

குளித்தலை: குளித்தலை, காமராஜ் தெருவை சேர்ந்தவர் மகாதேவன், 70; இவரது மனைவி முத்துலட்சுமி, 63. இவர், கடந்த, 27 மாலை, 4:00 மணிக்கு வீட்டில் இருந்தவர், திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்-கோரி, மகாதேவன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை