உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: சிவப்பு சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, குரும்பப்பட்டி, பழையஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்யப்பட்டு, அதனை தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதிர்ந்த சோள கதிர்கள் அறுவடை செய்து, டிராக்டர் இயந்திரம் கொண்டு கதிர்கள் அடிக்கப்பட்டு, பின்னர் தரம் பிரிக்கும் பணிகள் செய்யப்படுகிறது. சிவப்பு சோளம், வெளி மாவட்டங்க-ளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை