உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிலாளி பைக் திருட்டு

தொழிலாளி பைக் திருட்டு

கரூர்: நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த மணி மகன் லோகித், 21; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 30 இரவு உப்பிடமங்கலம் கோலி சோடா கடையில், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து லோகித் சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த லோகித், போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை