மேலும் செய்திகள்
குழந்தைகள் தினத்தில் யோகா உலக சாதனை
15-Nov-2025
கரூர்: கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்-பள்ளியில், ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்-டளை சார்பில், 'உலக பரத மாநாடு' நடந்தது. தாளாளர் பாலுகுருசுவாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.இங்கு, கரூர் ஸ்ரீருத்ர நடனாலயம் நாட்டிய பள்-ளியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் புஷ்பாஞ்சலி நடனமாடி உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்த-கத்தில் இடம் பெற்றனர்.இந்த சாதனை மாணவர்களை பாராட்டி கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2025