உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்

ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்

ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் ஒன்றியம், மத்துார் பஞ்.,ல் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கடந்த, 2017 - 18ல், 70.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. தற்போது இக்கட்டடம் கட்டுமான பணி முடிந்து, ஓராண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.இக்கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மத்துார் பஞ்., மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி