உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது

டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் கடந்த இரு மாதமாக டிரான்ஸ்பார்மர்-களை உடைத்து, காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடும் சம்-பவம் தொடர்ந்து நடந்து வந்தது. திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, தேன்கனிக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 36, முருகன், 41, ஆகியோர், டிரான்ஸ்பார்களை உடைத்து, காப்பர் காயிலை திருடி பழைய இரும்பு பொருட்கள் கடையில் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், திருட்டு பொருட்களை வாங்கியதாக, ஓசூர் வெங்-கடேஷ் நகரை சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் கடை உரி-மையாளர்கள் அருண்குமார், 38, அய்யாதுரை, 53, ஆகியோ-ரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ