உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி ராஜகோபால்க-வுண்டர் பூங்கா அருகில், நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், விவசாய தொழிலாளர்களின் முழு வங்கி பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ