உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிய பல்நோக்கு கட்டடம் திறப்பு

புதிய பல்நோக்கு கட்டடம் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி சிந்தல்பாடியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட பல் நோக்கு மைய கட்டடம், சிந்தல்பாடி மற்றும் போசிநாய்க்கனஹள்ளி பகு-தியில் தலா, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திக-ரிப்பு குடிநீர் நிலையம் ஆகியவற்றை, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின் சிந்தல்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். நிகழ்ச்-சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, கடத்துார் ஒன்-றிய சேர்மன் உதயா, ஒன்றிய செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ