உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, மூன்றம்பட்டி பஞ்., உட்பட்ட கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், பாம்பாறு அணை இலங்கை தமிழர் மக்களுக்காக, 4 வீடுகள் கொண்ட ஒரு தொகுப்பு வீட்டின் மதிப்பீடு, 23 லட்சம் மதிப்பீட்டில், 52 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன, மொத்த மதிப்பு, 2.96 கோடி ரூபாய். இதை நேற்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.இதில், ஒன்றிய சேர்மன் உஷாராணி, முகமையின் செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் தவமணி, பாலாஜி மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், செல்வம், ரஜினி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை