உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த நாகனுாரை சேர்ந்தவர் குப்பன், 53, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 11ல் தர்மபுரி சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்; மீண்டும் திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் மனைவி மஞ்சுளா அளித்த புகார்படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி