உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டடத்திலிருந்து விழுந்தவர் சாவு

கட்டடத்திலிருந்து விழுந்தவர் சாவு

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த நாடுவானப்பள்ளியை சேர்ந்தவர் அம்சகிரி, 44, கட்டட மேஸ்திரி; இவர், கடந்த, 22ல், மேல்கொண்டப்பநாயனப்பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஒரு கட்டடத்தின், 2வது தளத்தில் வேலை பார்த்தபோது, தவறி விழுந்து இறந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை