உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை பணிக்கு பூமி பூஜை

சாலை பணிக்கு பூமி பூஜை

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டியிலிருந்து தாவரக்கரை வழியாக ஒன்னுகுறுக்கி கூட்ரோடு வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, 2.38 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், பி.டி.ஓ.,க்கள் முருகன், சீனிவாசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி