கன்டெய்னர் லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புக-ழேந்தி, 23. ஓசூரிலுள்ள லாரி சர்வீஸ் சென்டர் ஒன்றில் கேஷிய-ராக பணியாற்றி வந்தார். கடந்த, 18ல், பஜாஜ் சி.டி., 100 பைக்கில், உளிவீரன்பள்ளி அருகில் தளி - ஓசூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த கன்டெய்னர் லாரி மோதி பலி-யானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.