மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், உலக பட்டினி தினத்தையொட்டி, இலவசமாக மதிய உணவு வழங்கினர். அக்கட்சியின் விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், இனிப்பு, முட்டையுடன், குஸ்கா வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் விவசாய அணி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் அசோக்குமார், ரமேஷ் மற்றும் விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025