மேலும் செய்திகள்
கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
29-Jul-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில், ருத்ரா எலக்ட்ரிக்கல், ஹார்ட்வேர்ஸ் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிவஞானம், 48, நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த, 70 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்க காசு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியந்தது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jul-2025